அன்று ஒருநாள் அப்பாவின் கோபத்திற்கும், அம்மாவின் கண்ணீருக்கும் அர்த்தம் புரியவில்லை இன்று உணர்கிறேன் நான் இன்று இருக்கின்ற நிலைக்கு நான் வர வேண்டும் என்று தான் அவர்களின் கோபமும் கண்ணீரும் அன்று வந்தது என்று
அப்பாஎன்ற மந்திர சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பாஎன்ற மந்திர சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 7 ஏப்ரல், 2012
அப்பாவின் வியர்வை
அம்மாவின் கண்ணீர், அப்பாவின் வியர்வை இரண்டும் வீணாகாமல் பார்த்துக் கொள்வதே பிள்ளையின் முதற்கடமை
திங்கள், 4 ஜூலை, 2011
அப்பா
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)