வெள்ளி, 9 செப்டம்பர், 2011

புறக்கணிப்பு

கற்கள் மிதக்கின்ற குளமொன்றில் மூழ்கிப்போகிறது புறக்கணிப்பின் எடைகொண்ட பறவையின் இறகொன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக