எவன்னே தெரியாதவனை புகழ்ந்து பாராட்டுற நம்ம மக்கள்..
கூட இருக்குற ஒருத்தன் பிரபலமாக முயற்சித்தால் மட்டம்
தட்டியே மகிழ்ச்சி ஆகுறானுங்க
ஒவ்வொரு மனுஷனோட மனசும் பாசத்திற்காகவும்,
சின்ன சின்ன பாராட்டுக்களுக்காகவும் தான் ஏங்கிக்கிட்டு
இருக்குனு எப்பதான் மட்டம் தட்டும்
மடையனுங்களுக்கு தெரியுமோ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக